துருக்கி, இஸ்தான்புல் பயங்கர தீவிரவாத தாக்குதல் 6பேர் பலி, 81 பேர் படுகாயம்! வீடியோ வைரல்.!துருக்கியின் இஸ்தான்புல்லில் பிரபலமான இஸ்திக்லால் அவென்யூவில், நடந்த குண்டுவெடிப்பு குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.