தூத்துக்குடியில் 100 சதவீதம் இயல்பு நிலை திரும்பி விட்டது : மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிதூத்துக்குடியில் 100 சதவீதம் இயல்பு நிலை திரும்பி விட்டதாகவும், பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.