இது சலுகை அல்ல... சமூக நீதி பெண்கள் இடஒதுக்கீடு குறித்து முதல்வர் விஜய் ஸ்பீச்!தமிழக சட்டப்பேரவையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தனித் தீர்மானங்களை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
பொய் வழக்குகள் போடுறதில்தான் தவெக அரசு பிஸி... செந்தில் பாலாஜி கடும் தாக்கு!மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல், பொய் வழக்குகள் போடுவதில்தான் தவெக அரசு கவனம் செலுத்துகிறது என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
பழனிக்கே மொட்டை போட்டது தவெக அரசு - திமுக பரந்தாமன் கடும் தாக்கு!கோயில் நிலம் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட விவகாரத்தில், தவெக அரசை "பழனிக்கே மொட்டை போட்ட அரசு" என திமுக பரந்தாமன் கடுமையாகச் சாடியுள்ளார்.
6 மாதத்தில் ஆட்சி கவிழும்! - தவெக அரசுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் பகிரங்க சவால்!எந்த காலத்திலும், எவருக்கும் அஞ்ச மாட்டோம் என நீதிமன்றம் ஜாமின் வழங்கியபின் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.