திருச்செந்தூர் விவகாரம்: அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை என அமைச்சர் ரமேஷ் பதிவில் கூறியுள்ளார்.