5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்- தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்! தவெக தலைவர் விஜய் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.