கழகப் போராளி திடீர் மரணம்., தவெக தலைவர் விஜய் வேதனை.!தவெக புதுச்சேரி நிர்வாகி சரவணன் உயிரிழந்ததற்கு அக்கட்சி தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
புதுச்சேரி தவெக மாநில செயலாளர் சரவணன் திடீர் மரணம்.. கண்ணீர் விட்டு கதறிய ஆனந்த்.!தமிழக வெற்றிக் கழக புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் மறைவுக்கு, தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.