விரைவில் அ.தி.மு.கவில் இருந்து முக்கிய புள்ளிகள் த.வெ.கவிற்கு வருவார்கள் – செங்கோட்டையன்!மிக விரைவில் அ.தி.மு.கவில் இருந்து முக்கிய புள்ளிகள் த.வெ.கவிற்கு வருவார்கள் என த.வெ.க நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நெருங்கும் தேர்தல்... கூட்டணி குழு அமைப்பது தொடர்பாக தவெக தலைவர் விஜய் ஆலோசனை?பொங்கலுக்கு பிறகு எங்களுடைய திருப்புமுனையை பார்த்து நாடே வியக்கும் என தவெக நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
விஜயிடம் கேள்வி கேட்டிருக்கிறீர்களா? துணை முதல்வர் உதயநிதி கேள்வி!விஜயை பேசவிட்டுப் பாருங்கள்; அப்போது தெரியும் என விஜய் குறித்த கேள்விக்கு துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிழ எறங்குன தான் முத்தம் கொடுப்பேன்...தொண்டரை அன்பாக அதட்டிய த.வெ.க தலைவர் விஜய்!பேசிக்கொண்டிருந்தபோது தொண்டர் ஒருவர் ஒலிப்பெருக்கித் கம்பத்தின் மேல் ஏறி நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
வாயில் வடை சுடுவதற்கு நாங்கள் திமுக அல்ல.. தவெக தலைவர் விஜய் விமர்சனம்!தூய சக்தி தவெகவுக்கும் தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டியே என விஜய் தெரிவித்துள்ளார்.