குற்ற உணர்ச்சி இல்லை... கனவுலகில் ஆட்சி செய்கிறாரா? விஜயை சீண்டிய வைகோ!விஜய் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவர் பொறுப்பற்று நடந்துகொண்டது மிக, மிக தவறான போக்கு ஆகும் என வைகோ விமர்சனம் செய்துள்ளார்.
விஜய் தனித்தன்மைக்காக முதலமைச்சர் வேட்பாளர் என பேசியிருக்கலாம்! ஜெயக்குமார் கருத்து!திமுக - தவெக இடையேதான் போட்டி என மீண்டும் மீண்டும் கூறும் விஜய் பற்றிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
2026 தேர்தலில் திமுக – த.வெ.க இடையே மட்டும்தான் போட்டி – விஜய் ஸ்பீச்!திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் எனவும், 2026இல் மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள் எனவும் த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
த.வெ.க சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்! என்னென்ன ?2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கி த.வெ.க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.