தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் NDAக்கு மூன்றாவது இடம் தான் – டிடிவி தினகரன்!தவெக தலைமையில் கூட்டணி என்றால் NDA கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட வாய்ப்பிருக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திமுக Vs தவெக இடையே தான் போட்டி – டிடிவி தினகரன் ஓபன் டாக்!அதிமுக இருக்க வேண்டிய இடத்தில் இப்போது த.வெ.க இருக்கிறது, அதுதான் உண்மை என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.