Ather 450 Apex vs TVS NTORQ 150: ரூ.1 லட்சம் வித்தியாசம்! எது பெஸ்ட்?Ather 450 Apex vs TVS NTORQ 150 முழு ஒப்பீடு. விலை, பேட்டரி, மைலேஜ், டாப் ஸ்பீடு, சார்ஜிங், வசதிகள், பாதுகாப்பு மற்றும் எந்த ஸ்கூட்டர் சிறந்தது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.