நான் தற்கொலை செய்து கொண்டால் யாரும் நம்ப வேண்டாம்..எலன்மஸ்க் பதில்..!உலகின் மிக பெரிய பணக்காரரான எலன்மஸ்க் தனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று ட்விட்டில் தெரிவித்தார்.