"நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன்"...ஜாமீனில் வெளியே வந்த உதயநிதி பேசியது என்ன?
கைது செய்யப்பட்டு தஞ்சையில் விசாரணைக்கு ஆஜரான பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின், "விவசாயிகளுக்காக 100 முறை கூட கைதாவேன்" என்று கூறியதுடன் த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.