பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் கபிலன், குகன், பார்த்திபன் என 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்தில் பாஜக பெண் நிர்வாகி சரண்யா என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.