8ஜிபி ரேம்! அரசு வழங்கும் லேப்டாப் அம்சங்கள் என்னென்ன தெரியுமா?தமிழ்நாடு அரசு “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குகிறது.