தேசிய விருது ஏதன் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது? டென்ஷனான நடிகை ஊர்வசி!விஜயராகவனுக்கும் எனக்கும் ஏன் சிறந்த நடிகர்களுக்கான விருது பகிர்ந்தளிக்கப்படவில்லை நடிகை ஊர்வசி காட்டத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.