ஐபிஎல்லில் 8 அணிகளில் விளையாடிய வீரர் யார் தெரியுமா ? இவரா .. பயங்கரமான ஆள் ஆச்சே ..!IPL 2024 : ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளுக்காகவும் விளையாடிய ஒரே வீரர் இந்தியாவை சேர்ந்த இடது கை வேக பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனட்கட் ஆவார்.
INDvsBAN TESTSERIES: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 19/0 ரன்கள் குவிப்பு.!இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 19/0 ரன்கள் குவிப்பு.
INDvsBAN TESTSERIES: வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்.!இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்.
INDvsBAN TESTSERIES: தேனீர் இடைவேளையில் வங்கதேச அணி 184/5 ரன்கள் குவிப்பு.!இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி தேனீர் இடைவேளையின் போது 184/5 ரன்கள் குவிப்பு.