பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்காது -இந்திய ராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை!
உலக வரைபடத்தில் நீடிக்க விரும்பினால் பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என இந்தியா இனி நிதானம் காக்காது என இந்திய ராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.