எங்களுடன் இணங்கவில்லை என்றால் பதவி பறிபோகும்.....ஆர்.பி.ஐ யை மிரட்டும் ஆர்.எஸ்.எஸ்..!!!RBI நிலை என்ன?..!!மத்திய அரசுடன் ரிசர்வ் வங்கி இணைந்து பணியாற்றா விட்டால் ஆளுநர் பதவி விலக வேண்டுமென ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பகீரங்க மிரட்டல் விடுத்துள்ளது.