ஈரான், லெபனான் மீதான இஸ்ரேலின் போருக்கு எவ்வளவு கோடி செலவு தெரியுமா? ஈரான், லெபனான் மீதான இஸ்ரேலின் 40 நாள் போரில் $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) செலவானதாக இஸ்ரேல் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
“ஒரே இரவில் அழிக்க முடியும்” – ஈரானுக்கு ட்ரம்ப் கடும் மிரட்டல்ஹார்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால் அடுத்த 24 மணிநேரத்தில் ஈரானின் பாலங்கள், மின்சார கட்டமைப்புகள் அனைத்தும் தாக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.