உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க பத்திரிக்கையாளர் உயிரிழப்பு..!உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 18 வது நாளாக இன்று நீடித்து வருகிறது. தொடரும் இந்த தாக்குதலால், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர்