25 லட்சம் கோடி ரூபாய்.? விண்ணை முட்டிய எலான் மஸ்க் சொத்து மதிப்பு.!அமெரிக்க தேர்தலுக்கு பிறகு எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 30 சதவீதம் அதிகரித்து தற்போது 304 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் புதிய நிர்வாகத்திற்கு முழுமையான தகவல்களை வழங்க மறுக்கிறது – ஜோ பைடன் குற்றசாட்டு!Joe Biden, has accused the Trump administration of refusing to provide complete information to his team in various fields.
அந்த தினத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை.! டிவிட்டர் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.!அமெரிக்க பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, அன்றைய நாளில் டிவிட்டர் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அளித்துள்ளது.
எங்கள் ஊழியர்களை விட்டுவிடுங்கள்.! அனைத்திற்கும் பொறுப்பு நான்தான்.! டிவிட்டர் சிஇஓ தகவல்.!டிவிட்டர் நிறுவன செயல்பாடுகள் அனைத்திற்கும் பொறுப்பானவர் நான்தான். எங்கள் ஊழியர்களை விட்டுவிடுங்கள். - டிவிட்டர் சி.இ.ஓ அதிகாரி தகவல்.