Tag: Usharajendar

சிம்புவின் ஆசை காரை பரிசளித்த தாயார்.!

சிம்பு நீண்ட நாட்களாக ஆசை வைத்திருந்த காரை அவரது தாயார் உஷா ராஜேந்தர் பரிசளித்து சிம்புவின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். நடிகர் சிம்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்” படத்தில் நடித்து முடித்து விட்டு , வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் புதுச்சேரியில் நடந்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டார்.வழக்கமாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் அலட்சியம் செய்யும் சிம்பு தற்போது சரியாக அனைத்து படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு வருவது […]

#simbu 3 Min Read
Default Image