உத்தரப்பிரதேசம் : சூறைக்காற்று கனமழையால் 111 பேர் பலி!இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புயலில் 111 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படடுத்தியுள்ளது.