உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் மாயம்.!கனமழையைத் தொடர்ந்து சாமோலி மாவட்டத்தின் நந்தநகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.