கனமழை... ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட கார்... 9 பேர் பலி.! ஒருவர் உயிருடன் மீட்பு..உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததாக குமாவோன் பகுதி டிஐஜி நிலேஷ் பர்னே தெரிவித்தார்.