இனி தமிழகத்தில் BJP vs DMK தான்...! – பாஜக நிர்வாகி வி.பி.துரைசாமிஇரண்டு மாதத்திற்கு முன் செய்தியாளர்களிடம் சொன்னேன், இனி தமிழகத்தில் BJP vs DMK தான் என்ற நிலை உருவாகும் என்று, அது தான் இப்பொது நடந்துக் கொண்டிருக்கிறது.
#BREAKING: முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்கிறோம்.. வி.பி.துரைசாமி..!சமீபத்தில், பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என்று
துரைசாமிக்கு எல்லாம் பதில் சொல்ல அவசியமில்லை – கே.பி.முனுசாமிதுரைசாமிக்கு எல்லாம் பதில் சொல்ல அவசியமில்லை என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
#BREAKING: தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி..! வி.பி.துரைசாமி.!சென்னை கமலயத்தில் பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக