'நெல்லை மண் பேசும் கதை'! எதிர்பார்ப்பை உயர்த்தும் 'வாழை' ட்ரைலர்!சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள 'வாழை' படத்தின் டிரைலர் வெளியானது.