கிளைமாக்ஸ் பாத்தா கண்ணீர் தான் : 'வாழை' படத்தின் ட்விட்டர் விமர்சனம்!வாழை படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலரும் படம் எமோஷனலாக இருப்பதாக ட்விட்டரில் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.