"மதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலுக்கு நான் காரணம் அல்ல" – மல்லை சத்யா அறிக்கை.!உங்கள் மகனுக்காக என்னை வீழ்த்துவதா? என வைகோவிற்கு மல்லை சத்யா வேதனையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.