பொறியியல் கல்லூரி வேன் கவிழ்ந்து விபத்து ;20 மாணவர்கள் காயம் .திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொணலை கிராமத்தில் திருச்சி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.