பொறியியல் கல்லூரி வேன் கவிழ்ந்து விபத்து ;20 மாணவர்கள் காயம் .

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொணலை கிராமத்தில் திருச்சி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொணலை கிராமத்தில் திருச்சி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இன்று காலை வழக்கம் போல் பூதலூரில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி வேன் புறப்பட்டது. உத்தமர்சீலி அருகே எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்ட போது கல்லூரி வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் ஓரம் கவிழ்ந்தது.இந்த விபத்தில்  20 மாணவர்கள் காயமடைந்தனர், இதில் காயமடைந்த மாணவ மற்றும்  மாணவிகளை , திருச்சியில்  உள்ள  அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்…

sources; www.dinasuvadu.com