மதுரையில் விஏஓ அலுவலக மேற்கோரை பெயர்ந்து தலையாரி தலையில் விழுந்து விபத்து.!மதுரை மாவட்டம் பொன்னமங்கலம் கிராமத்தில் விஏஓ அலுவலகத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உதவியாளருக்கு தலையில் அடிபட்டது.