இந்த ஆண்டு தளபதி தீபாவளி தான்... "வாரிசு" படத்தின் சூப்பர் அப்டேட்.!நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை "தோழா" படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். படத்தில் விஜய் ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா