குறைகிறது திமுக கூட்டணியின் எம்எல்ஏ பலம் ! நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் வசந்த குமார்
மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் அபார வெற்றிபெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட மத்திய