நற்செய்தி: தடுப்பூசி போட்ட டிக்கெட்டில் தள்ளுபடி- இண்டிகோ அறிவிப்பு..!இண்டிகோ ஏர்லைன்ஸ் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு விமான கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.