அதிகரிக்கும் கொரோனா.. இந்திய கிரிக்கெட் வீராங்கனையின் தாயார் மரணம்!இந்திய கிரிக்கெட் அணியில் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாயார், கொரோனா பரவல் காரணமாக உயிரிழந்துள்ளார்.