காய்கறி வியாபாரி வழங்கும் உணவை அழகாய் கொத்தி தின்னும் ஆண் மயில்.!காய்கறி வியாபாரியான பெண் ஒருவர் ஆண் மயிலுக்கு உணவை வழங்க, அது அழகாய் கொத்தி தின்னும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.