குற்ற பரம்பரை ரீ-ஸ்டார்ட்.! பாலா விட்டதை இயக்குனர் சசிகுமார் பிடிக்கவுள்ளார்.!?இயக்குனரும் பிரபல ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் தயாரிக்க சசிகுமார் இயக்கி நடித்து வெளியாக உளதாம் குற்ற பரம்பரை.