#BREAKING: முருகன் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் உத்தரவு!ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதி முருகன் மீதான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவு.