வேதியியல் ஆய்வகத்தில் வாயுக் கசிவு..! இந்த தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை..!சென்னை திருவொற்றியூரில் இன்று வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது