அவருக்கு மட்டும் அண்ணன் வரார் வழி விடு..எங்களுக்கு முயற்சியா? அனிருத்தை கலாய்க்கும் ரசிகர்கள்!விடாமுயற்சி படத்தின் டீசரில் வரும் அனிருத் இசை திருப்தியாக இல்லை என ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.
கடவுளே அஜித்தே.! பொங்கலுக்கு சம்பவம் செய்யுமா விடாமுயற்சி? டீசர் எப்படி இருக்கு?பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி பட டீசர் வீடியோ நேற்று இரவு 11 மணிக்கு வெளியானது.