சேலம் நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்!வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்.