சேலம் நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்!

வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்.

வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2017-ல் சேலம் பொது கூட்டத்தில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சீமானுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை அடுத்து ஆஜரானார்.