வியன்னா பயங்கரவாத தாக்குதல்: மசூதியை மூட ஆஸ்திரியா அரசாங்கம் முடிவு.!வியன்னாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து மசூதியை மூட ஆஸ்திரியா அரசாங்கம் உத்தரவிட உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வியன்னாவில் பயங்கரவாதத் தாக்குதல்.! 5 பேர் உயிரிழப்பு.!ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் தேவாலயத்தை சுற்றி 6 இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடைப்பெற்றதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆஸ்திரியாவிற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் – பிரதமர் மோடிவியன்னாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.