"நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா" – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!கல்வி விருது விழாவின் முடிவில், 'நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்யபோகிறேன் என்று தெரியவில்லை' என்று தவெக தலைவர் விஜய் உருக்கமாக பேசியிருக்கிறார்.