விஜய் மல்லையாவின் விமானத்தால் ரூ.10 கோடி வரை நஷ்டம்..!விஜய் மல்லையாவின் விமானம் நிறுத்தப்பட்டுள்ள, மும்பை விமான நிலையத்துக்கு 10 கோடி ரூபாய் வரை பார்கிங் கட்டண வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.