தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்-ஐ கைது செய்ய காவல்துறை திட்டம்.?த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய காவல் துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.