நடிகர் விஜய்-நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் படம் வில்லனாக நடிப்பது ஏன்..?என்று விஜய்சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் ,நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் ‘மாஸ்டர்’. நடிகர் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் இப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெறுகிறது. படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்த நிலையில் . படம் தமிழ் புத்தாண்டு அன்று வெளிவர […]