7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் : பெருவாரியான வெற்றியை பெற்ற I.N.D.I.A கூட்டணி ..!இடைத்தேர்தல் முடிவுகள் : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த இடைதேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் அதிகாரபூர்வ முடிவுகள்