தேனிலவு கொண்டாட வந்த கடற்படை அதிகாரி..சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்...இதயத்தை நொறுக்கும் புகைப்படம்!திருமணம் முடிந்த 5 நாட்களில் இந்திய கடற்படை அதிகாரி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.